Logo
Home Promote Contact login

Science Past Paper Class

Global Learning Institute
  Class scale
Group
  Category
O/L (Grade 6-11)
  Subject
Science
  Medium
Online
  Fee
Contact us for Fee Details +94 72 861 5097
  Contact No
+94 72 861 5097
  Published On
24/09/2024

Science Past Paper Class

Description

🌟 *G.C.E O/L 2024 - PAST PAPER வகுப்புகள்* 📚


- O/L பரீட்சையை முகங்கொடுக்க நீங்கள் தயாரா?
- நீங்கள் பரீட்சையில் வெற்றி பெற எவ்வாறான உத்திகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்?
- பரீட்சையை வெற்றிகொள்ள நீங்கள் என்ன முக்கிய பகுதிகளில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்?

🔹 *வகுப்பு விபரங்கள்* 🔹
- *நிறைவு செய்யப்படும் ஆண்டுகள்:* 2016 முதல் 2023 வரை (7 ஆண்டுகள் கடந்த தாள்கள்)
- *MCQ வினாக்கள்:* 280 வினாக்கள் (40 x 7)
- *கட்டமைப்பு வினாக்கள்:* 28 வினாக்கள் (4 x 7)
- *கட்டுரை வினாக்கள்:* 35 வினாக்கள் (5 x 7)

🌟 *இவ்வகுப்பின் சிறப்புக்கள்* 🌟
- தெளிவான விளக்கங்கள்
- குறுக்குவழி நுட்பங்கள்
- எளிதான முறைகள்
- நேரத்தைச் சேமிக்கும் உத்திகள்
- பயனுள்ள கற்றல் நடைமுறைகள்
- பெறுபேறுகளை மையப்படுத்திய அமர்வுகள்
- குறைவான வகுப்பு கட்டணம்

📅 *அட்டவணை* 🕢
- *நாள்:* ஒவ்வொரு வியாழக்கிழமையும்
- *நேரம்:* இரவு 7:30 முதல் 9:00 வரை
- *தளம்:* ZOOM வழியாக

Join the Official Group 🪀👇🏼
https://chat.whatsapp.com/JCHOeRzxLmiHFkf2P4AkFW

கடந்த கால வினாத்தாள்களில் தேர்ச்சி பெறுவதற்கும் உங்கள் பரீட்சை திறன்களை மேம்படுத்தவும் தயாராகுங்கள்! 📝🚀

Images And Sample Metirals

Thumbnail

Simmilar Ads

Logo

individual-class.lk© 2024